சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படம் பிடிச்சிருக்கா ? - ரசிகர்கள் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 09, 2020 10:53 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் இன்று (09.01.2020) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து முதல் நாள், முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை Behindwoods TVக்கு தெரிவித்தனர். அதில் படம் குறித்தும் சூப்பர் ஸ்டார் குறித்தும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படம் பிடிச்சிருக்கா ? - ரசிகர்கள் விளக்கம் வீடியோ
Tags : Darbar, Rajinikanth, AR Murugadoss, Anirudh Ravichander