www.garudabazaar.com

வனிதா விஜயகுமார் விவகாரம்.. வாக்குவாதமான ரவிந்தர் VS நடிகை ப்ரியங்கா பேட்டி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமார் திருமண விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ரவிந்தரும், நடிகை ப்ரியங்காவும் நம்மிடம் பேசினார்கள். 

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் - நடிகை ப்ரியங்கா வாதம் | Producer Ravindar and Actress Priyanka Ruth on Vanitha Vijaykumar marriage

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இதுகுறித்து தயாரிப்பாளர் ரவிந்தர் தனது கருத்தை தெரிவிக்க, அதற்கு எதிராக வனிதா பேச, இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் - நடிகை ப்ரியங்கா வாதம் | Producer Ravindar and Actress Priyanka Ruth on Vanitha Vijaykumar marriage

இதை தொடர்ந்து Gangs of Madras படத்தில் நடித்த ப்ரியங்கா ருத், வனிதாவுக்கு எதிராக ரவிந்தர் அவதூறாக பேசி வருகிறார் என தனது கருத்தை முன் வைத்தார். இதையடுத்து இருவரும் நம்மிடம் நேரலையில் இதுகுறித்து பேசினார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேட்டி வாக்குவாதமாக மாற, நடிகை பிரியங்கா அவரது கருத்தை முடித்து கொண்டார். இதையடுத்து பேசிய ரவிந்தர், ''நான் வனிதா விஷயத்தை பற்றி பேச விரும்பவில்லை, ஆனால் எலிசபெத் குடும்பத்திற்கு கண்டிப்பாக உதவுவேன், இது பப்ளிசிட்டி ஸ்டன்ட் அல்ல'' என திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதுகுறித்து ரவிந்தர் மற்றும் நடிகை ப்ரியங்கா பேசிய முழு வீடியோ இதோ. 

வனிதா விஜயகுமார் விவகாரம்.. வாக்குவாதமான ரவிந்தர் VS நடிகை ப்ரியங்கா பேட்டி.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

வனிதா விவகாரத்தில் ரவிந்தர் - நடிகை ப்ரியங்கா வாதம் | Producer Ravindar and Actress Priyanka Ruth on Vanitha Vijaykumar marriage

People looking for online information on Gangs of Madras, Peter Paul Marriage, Priyanka Ruth, Ravindar Chandrasekaran, Vanitha Vijaykumar will find this news story useful.