''இதுதான் Divorce பண்ணாததுக்கு காரணம்.!!" - வனிதாவிடம் Open-ஆக சொல்லிய பீட்டர் பால்.
முகப்பு > சினிமா செய்திகள்வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில் பீட்டர் பால் தனது பளீச் பதில்களை கொடுத்துள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இதுகுறித்து புகாரளிக்க, இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் பீட்டர் பால் முதல் முறையாக வனிதா விஜயகுமாரிடன் தனது பளீச் பதில்களை கொடுத்தார். அப்போது அவரிடம் , 7 வருடங்களாக எலசபெத்துடன் பிரிந்து இருக்கும் நீங்கள், ஏன் விவாகரத்து செய்யவில்லை என கேட்டதற்கு, '' எலிசபெத்தை பிரிந்து வந்த பிறகு, இன்னொரு வாழ்க்கை துணையை நான் தேடவில்லை. எனக்கு சரியான ஒரு துணையை நான் பார்ப்பேன் என கூட நினைக்கவில்லை. அதனால் தான் இந்த 7 வருட தனிமை வாழ்க்கையில் நான் விவாகரத்தை பற்றி யோசிக்கவில்லை'' என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods எடுக்கும் முடிவு | Behindwoods Gives Final Statement On Vanitha Vijaykumar Marriage Controversy
- Behindwoods Final Statement Vanitha Vijayakumar Controversy
- Kasturi Lashes At Vanitha For Abusing Lakshmi Ramakrishnan
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கஸ்தூரி அதிரடி | Actress Kasthuri And Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar - Peter Paul Issue
- Peter Paul’s Assistant Director Reveals Shocking Details Ft Vanitha, Elizabeth Helen
- பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | Peter Paul's Associate Director Prashanth Kirubakaran Shocking Details About Him After Vanitha Marriage
- நடிகை வனிதா - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நேரலை பேட்டி | Actress Vanitha And Lakshmi Ramakrishnan Live Interview Video Goes Viral
- Vanitha Lashes Out At Lakshmy Ramakrishnan, Video Goes Viral
- Vanitha Family Photo With Her New Husband And Kids
- Peter Paul In Interview With Vanitha Reveals Why He Didnt Get Divorce For 7 Years
- Peter Paul Opens Up For The First Time In Interview With Vanitha
- Peter Paul Opens Up First Time In An Interview With Vanitha | வனிதாவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் பீட்டர் பால்
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha Marriage Controversy-க்கு முற்றுப்புள்ளி வைத்த Behindwoods!
- Lakshmy Ramakrishnan-காக குரல் எழுப்பும் Kasturi & Ravinder | Vanitha Controversy
- Video: Lakshmy Ramakrishnan-ஐ தகாத வார்த்தைகளால் பேசிய Vanitha! நடந்தது என்ன? | Peter Paul
- "Sh**t Sh**t!"இப்படி ஒரு புருஷன் தேவையா? Lakshmy Ramki Peter Paul Wife-க்கு கொடுத்த தீர்வு என்ன?
- "Peter Paul பெண்கள் சகவாசம் ஆதாரம் இருக்கு!" தோலுரிக்கும் Kasturi | Vanitha Controversy Interview
- TWIST: "Peter பொண்டாட்டின்னு காமிச்ச போட்டோ வேற, இவங்க இல்ல" | Vanitha | Peter Paul | Prashanth
- நைட்டோட நைட்... வெஷம் வெச்சு கொன்னுட்டா? I Peter Paul Opens Up 1st Time I Vanitha Vijayakumar
- 🔴LIVE: Peter Paul 1st Time Reveals Untold Secrets To Vanitha Vijayakumar | Latest Couple Interview
- Vanitha என்ன பூட்டி தான் வச்சிருக்கா ! - Peter Paul
- "பேய் மாறி... என் வீட்டுக்குள்ள புகுந்து வந்துருமோனு" - Vanitha Vijayakumar, Suriya Devi
- திடீரென வைரலாகும் Vijayakumar பேத்தி? யார் இவங்க... என்ன காரணம் தெரியுமா?
- "இவன் ஏன் பேசுறான்? அதுக்கு பின்னாடி என்ன இருக்கு?" - கிழிக்கும் Kaajal| Karuppar Kootam Controversy