கடந்த சில வாரங்களாக நடிகை வனிதா, தன் மீது அவதூறு பேசுவதாக சூர்யா தேவி என்பவர் மீதும், தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா, இருவரும் சட்டப்படி பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

இதனையடுத்து இந்த விவாகரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா ருத் Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது தயாரிப்பாளர் ரவீந்தர் குறித்து பேசிய அவர், அவங்க தனக்குனு ஒரு பார்ட்னர் தேடிக்கிட்டது தப்பா? அது அவங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. இதில் தலையிட அவர் யார் ? அக்கானு சொல்கிறார். இவரோட அக்காக்கு இந்த மாதிரி நடந்தா இப்படித்தான் பேசுவரா ? அவர் அக்கா தங்கச்சியுடன் பிறக்கவில்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
''அக்கா தங்கச்சியோட பொறக்கலையா ?'' - பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video On Vanitha Vijaykumar Marriage Issue
- வனிதா விவகாரத்தில் கிழிக்கும் பீட்டர் பால் மனைவி | Peter Pauls First Wife Elisabeth Helen Blasts On Vanitha Vijaykumar Marriage
- Peter Paul First Wife Furious At Vanitha Vijayakumar
- Ravindran Final Interview About Vanitha Vijayakumar
- Actress Vanitha Condemned About Producer Ravinder's Statement | தயாரிப்பாளர் ரவீந்தரின் பேச்சுக்கு நடிகை வனிதா கண்டனம்
- Vanitha Vijayakumar Says Surya Devi Is Kanja Dealer In Chennai In Press Meet About Police Complaint
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் வெளியான பரபரப்பு ஆடியோ | Actress Vanitha Vijaykumar's Lawyer Releases Suryadevi's Phonecall Audio
- Vanitha Lashes Out On Producer Ravindran For His Statements
- Vanitha Vijayakumar Shares Shocking Audio Of Surya Devi
- Vanitha Vijayakumar On Filing Complaint Against Cyberbullying
- வனிதா திருமண விவகாரம் - கஸ்தூரி பளார் | Actress Kasthuri Blasts On Vanitha Vijaykumar Peterpaul Marriage
- வனிதா விவகாரத்தில் தயாரிப்பாளர் ரவிந்தர் அதிரடி | Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar Marriage Issue
தொடர்புடைய இணைப்புகள்
- "நீங்க அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?" - கொந்தளித்த Priyanka! Red Hot Interview
- "பொழச்சு போ Vanitha.."- உச்சக்கட்ட கோவத்தில் விளாசிய Libra Ravindar-ன் பதிலடி பேட்டி
- "பொட்ட மாதிரி வனிதா பின்னாடி நிக்காதடா!" PeterPaul-ஐ நாறு நாராய் கிழித்த எலிசபெத் | Latest Interview
- Case-அ திசை திருப்ப இப்படி எல்லாம் பேசுறீங்களா Sir?- வனிதா Lawyerக்கு சரமாரி கேள்வி | Latest பேட்டி
- KPY நாஞ்சில் Vijay இப்படி தான் பழக்கம் - வனிதா புகாருக்கு சூர்யா தேவி காரசார பதிலடி பேட்டி
- "Vanitha அக்காவோட நல்ல பேர கெடுக்க Elizabeth இப்படி பண்றாங்க!" - Sai Shakthi அதிரடி Interview!
- "2 பேரும் கொஞ்சிக்கிற வீடியோவ.." - வனிதா வக்கீல் வெளியிட்ட பரபரப்பு Video
- என் Character-அ தப்பா பேசுறாங்க! குமுறி அழுத வனிதா | பரபரப்பு Video
- ரவீந்திரனை சும்மா விட மாட்டேன் - உச்சக்கட்ட கோவத்தில் வனிதா பேட்டி | Vanitha Angry Interview
- யார் இந்த சூர்யாதேவி? வனிதா Lawyer வெளியிட்ட பரபரப்பு ஆதாரம் | Shocking Audio
- 😡"செருப்பு பிஞ்சிடும்... தூக்கி போட்டு உதைபென்" - உச்சகட்ட கோபத்தில் Vanitha Vijayakumar
- என்ன Anchor தம்பி! Vanitha-க்கு Support-ஆ? உச்சகட்ட கோவத்தில் Vanitha-வை கிழித்த VIRAL Suriya Devi