www.garudabazaar.com

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அர்ஜூனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் முழுதாக மீளும் முன்னரே மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.

அதன் படி சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோானா பாதித்துள்ளதாம். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ''எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Chiranjeevi Sarja's brother Dhruva Sarja and his wife test positive for coronavirus | சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜாவிற்கும் அவரது மனை�

People looking for online information on Chiranjeevi Sarja, Coronavirus, Covid-19, Dhruva Sarja will find this news story useful.