வனிதா விஜயகுமார் கொடுத்த வார்னிங்.! - ''எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க கொலைக்காரங்க தெரியுமா.?"
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி கமன்ட் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது.
இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக கமன்ட் செய்யும் இணையவாசிகளுக்கு வனிதா ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது பதிவில், ''இப்போது நீங்கள் சாதாரணமாக என்னை பற்றி பதிவிடும் கமன்ட்டுகள் சட்டத்திற்கு புறம்பானவை. Cyber Bullying என்பது விளையாட்டல்ல, அதனால் ஒருவரின் உயிரே கூட போகலாம். ஏன், உங்களின் தரக்குறைவான கமன்ட்களால் எனக்கு எதுவும் ஆனால், நீங்கள்தான் கொலைகாரர்கள் தெரியுமா.? அதனால் முதலில் சிந்தித்து செயல்படுங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha Vijayakumar Angry Statement, Warns Netizens Due To This
- Vanitha Vijaykumar's Son Vijay Srihari Photo Goes Viral | வைரலாகும் வனிதா விஜய்குமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரியின் ஃபோட்டோ
- Vanitha Son Vijay Srihari Is Spitting Image Of Vijayakumar
- Bigg Boss Actress Vanitha Shares About Register Real Marraige With Peter Pual | பீட்டர் பாலுடன் ரிஜிஸ்டர் மேரேஜ் குறித்து வனிதா அதிரடி
- Vanitha Vijayakumar Talks About Registered Real Wedding With Peter Paul, Shares Images
- Vanitha Vijaykumar’s Latest Breaking Statement On Hate Mongers
- வனிதா - பீட்டர் பால் திருமணம் - கோபத்தில் வனிதா வெளியிட்ட வீடியோ | Actress Vanitha's Latest Video On Her Marrige With Peter Paul Is Trending
- வனிதா விவகாரத்தில் சிம்பு கொடுத்த அட்வைஸ் - ராபர்ட் மாஸ்டர் பளீச் | Robert Master Opens On Vanitha Vijaykumar Marriage And Simbu's Advice
- Producer Rabindran Breaking Statement About Vanitha Wedding
- வனிதா வெளியிட்ட வாட்சப் ஆடியோ - தயாரிப்பாளர் ரவிந்திரன் பதிலடி | Producer Ravindran Opens On Vanitha Vijaykumar Marriage And Her Recent Whatsa
- Robert Latest Statement About Rumours Around Vanitha’s Wedding
- Bigg Boss Actress Reveals The Only Way To Solve Vanitha And Peter Paul’s Wedding Controversies Ft Sakshi Agarwal
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha அளித்த பரபரப்பு புகார் I Suriya Devi, Police Complaint, Peter Paul, Controversy
- தாத்தாவை போலவே இருக்கும் Srihari - Vanitha's Son Unseen Family Photos I Vijayakumar, , Vanitha
- Mugen காதலி ஆவேசம் - ஒரு அளவுக்கு தான் பொறுத்துக்க முடியும் - Yasmin Nadiah | Vanitha
- Vanitha கூடவே விளையாடுவியா நீ, யார் Idea ? Kiss Me Hug Me Throwback
- பாசத்தை பொழியும் Peter... அழகிய உறவு ... Vanitha Share செய்த புகைப்படங்கள்
- Full WhatsApp Audio Out: Ravindar-ஐ மிரட்டிய Vanitha!
- "யாரும் ஒழுங்கு கிடையாது, நடிகைங்க இப்டி தான் பேசுவீங்க" - Vanitha Vijayakumar | Peter Paul
- Vanitha-Peter கல்யாணம் நிலைக்காது-னு சொன்னேனா? கிழிக்கும் Robert Master பளார் பதிலடி! Hot Interview!
- வனிதாவின் மகள்களை Hostel-ல சேக்கணும் - பிரபல நடிகைக்கு Vanitha பதிலடி!
- 'VANITHA புருஷன் கதை நமக்கு தெரியாது '- இத செஞ்சாலே பிரச்சனை முடிஞ்சுடும்- நடிகை Sakshi பேட்டி
- "நான் அப்படி பண்ணி இருக்க கூடாது Vanitha" - Lakshmy Ramakrishnan மன்னிப்பு
- "அப்போ ரெண்டு பொண்டாட்டி OK-யா?" - Vanitha-வின் Video-வுக்கு முதல் மனைவி பதிலடி I Peter Paul