www.garudabazaar.com
iTechUS

மாஸ் பண்ணிட்டீங்க.. சொன்னதை செஞ்ச பிரியா பவானி சங்கர்..! தேதியுடன் அவரே வெளியிட்ட தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், தமது புதிய ரெஸ்டாரன்ட்டின் துவக்க விழா குறித்து பதிவிட்டுள்ளார்.

Priya Bhavani Shankar Opened Liams Diner Restaurant in Chennai

Also Read | Autoimmune Diet-ஆ..?? சமந்தா வெளியிட்ட வெறித்தனமான Workout வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். கடைசியாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் தெலுங்கு மொழியில் "கல்யாணம் காமனியம்" படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

Priya Bhavani Shankar Opened Liams Diner Restaurant in Chennai

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, டிமான்ட்டி காலனி- 2, அகிலன், இந்தியன் 2 உள்ளிட்ட  படங்கள் உருவாகி வருகின்றன.

Priya Bhavani Shankar Opened Liams Diner Restaurant in Chennai

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், LIAM's Diner என்ற பெயரில் விரைவில் புதிய உணவகம் ஒன்றை துவங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது அந்த உணவகத்தில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Priya Bhavani Shankar Opened Liams Diner Restaurant in Chennai

மேலும் உணவகத்தின் முகவரி & உணவகம் திறக்கும் நாள் குறித்தும் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். அதன்படி வரும் பிப்ரவரி மாதம் (01.02.2023) இந்த உணவகம் திறக்கப்பட உள்ளது. சென்னை மாம்பாக்கத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | தம்பி தனுஷ் & அண்ணன் செல்வராகவன் நடித்த படங்கள்.. ஒரே நாளில் ரிலீஸ்.. மாஸ் சம்பவம்.!!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Opened Liams Diner Restaurant in Chennai

People looking for online information on Chennai, Liams Diner Restaurant, Priya Bhavani Shankar will find this news story useful.