விஜய் சேதுபதியின் "லாபம்" படத்தில் இணைந்த பிரபல இயக்குனரின் மகன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 05, 2019 10:20 AM
விஜய் சேதுபதி-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் ‘லாபம்’ படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்வி பாண்டியராஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.
![Prithvi Rajan Join in the Cast of Vijay Sethuapthi Laabam Prithvi Rajan Join in the Cast of Vijay Sethuapthi Laabam](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/prithvi-rajan-join-in-the-cast-of-vijay-sethuapthi-laabam-news-1.png)
விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் படம் லாபம். இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநரெஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குனரின் பாண்டிராஜான் மகன் பிரித்வி பாண்டியராஜன்
ஒப்பந்தமாகியுள்ளார்.
Most Welcome🥳 @prithviactor💥#LaabamTheDayLightRobbery#LaabamFirstLookSoon #Laabam@VijaySethuOffl 😇 @shrutihaasan🙂
Directed by #SPJhananathan 🎬
Proud Producers @7CsPvtPte @vsp_productions @Aaru_Dir
🎥 @ramji_ragebe1@sathishoffl @proyuvraaj pic.twitter.com/Hq4SxR1hMi
— VSP_Productions (@vsp_productions) September 5, 2019