Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகர் முதல்முறையாக வெளியிட்ட மகனின் புகைப்படம்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கென்று தனியே ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பாவம் கணேசன்' என்ற தொடரின் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பல குரல்களில் பேசி அசத்திய அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்பு ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதன்பிறகு கடைசியாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அஸாருடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

popular vijay tv artist releases baby photo நடிகர் வெளியிட்ட மகனின் புகைப்படம்

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு அவர் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நவீன்  தன்னைத் திருமணம் செய்து கொள்வது கூறி ஏமாற்றி விட்டதாக திவ்யா லட்சுமி என்ற பெண் போலீசில் புகார் அளித்தது தனிக்கதை. இந்நிலையில் இவற்றையெல்லாம் சமாளித்து அவர் கிருஷ்ணகுமாரி என்பவரை மணமுடித்தார். தற்போது நவீன் - கிருஷ்ணகுமாரி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையின் முதல் பிறந்த நாள் அன்று நவீன் முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில்  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Naveen

popular vijay tv artist releases baby photo நடிகர் வெளியிட்ட மகனின் புகைப்படம்

People looking for online information on Naveen will find this news story useful.