darbar USA others

அருண் விஜய்-விஜய் ஆண்டணி -9 டிகிரி குளிரில் மோதல்- அக்னிச் சிறகுகள் படத்தின் ஆக்‌ஷன் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூடர் கூடம் திரைப்பாம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் நவீன். தற்போது அக்னிச் சிறகுகள் படப் பணியில் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.

Agni Siragugal, Vijay Antony, Akshara Haasan, Naveen fight sequence shoot in kazakhstan

விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், அருண் விஜய், நாசர், பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கும் அந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பின் டி. மதன் தயாரித்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்தின் கேரக்டர் போஸ்டர்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த படக்குழு ஒரு அதிரடி சண்டைக்காட்சியை படம்பிடிக்க கசகஸ்தானில் உள்ள அல்மாட்டி மலைப்பிரதேசத்துக்கு சென்றுள்ளனர்.

மைனஸ் 9 டிகிரி குளிரடிக்கும் அந்த பிரதேசத்தில் படக்குழுவினர் தளவாடங்களோடு தயார் நிலையில் இருக்கும் வீடியோவை நடிகர் அருண் விஜய் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தவிர அருண் விஜய் மாஃபியா, பாக்சர், சினம் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

Entertainment sub editor