www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகர் மரணம் அடைந்தார்... அதிகாலையில் நடந்த சோக சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020-ஆம் ஆண்டு பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு பக்கம் கொரோனா என்றால் மறுபக்கம் சினிமா கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வரும் செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்நிலையில் விஜய் டிவியின் 'தேன்மொழி பி.ஏ' சீரியலில் நடித்து வந்த நடிகர் செல்வரத்தினம்(45) தற்போது மரணமடைந்துள்ளார்.

Popular vijay tv actor died by gang attack பிரபல விஜய் டிவி நடிகர்மரணம் அடைந்தார்

இலங்கை தமிழரான இவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வேறொரு திருமணமான பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள், அவரை கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர்.  இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல விஜய் டிவி நடிகர் மரணம் அடைந்தார்... அதிகாலையில் நடந்த சோக சம்பவம்..! வீடியோ

Tags : Vijay tv

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv actor died by gang attack பிரபல விஜய் டிவி நடிகர்மரணம் அடைந்தார்

People looking for online information on Vijay tv will find this news story useful.