www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிய மாற்றம்... மீனா அறிவித்த தகவல்.. என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

A new change in vijay tv pandiyan stores பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மாற்றம்

இந்நிலையில் இதற்கு பிறகு ஹேமா தொடரில் இருந்து விலகி விடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் "பலரும் என்னிடம் நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என்று கேட்கிறார்கள். அப்படி அல்ல. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான செய்தி காத்திருக்கிறது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார் அதில் " "வெல்கம் பேக் மீனா" என்ற பதிவில் குழந்தையுடன் அவர் இருக்கும் காட்சிகள் இருக்கிறது. இதனையடுத்து சீக்கிரமே அவர் தொடர்பான காட்சிகள் சீரியலில் இருக்கும் என்று ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

A new change in vijay tv pandiyan stores பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மாற்றம்

People looking for online information on Meena, Pandiyan Stores will find this news story useful.