www.garudabazaar.com

பிரபல நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அவரே வெளியிட்ட போட்டோஸ்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பின்பு இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமானார்' தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை, பில்லா பாண்டி, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும் சினிமா பைனான்சியர் மது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. வெறும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

Popular vijay sethupathi film producer gets marriedபிரபல நடிகருக்கு திருமணம் முடிந்தது

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஆவர் கூறும்போது "மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆமாம் எனக்கு திருமணம் நடந்துள்ளது.  உங்களது அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி" என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : RK Suresh

Popular vijay sethupathi film producer gets marriedபிரபல நடிகருக்கு திருமணம் முடிந்தது

People looking for online information on RK Suresh will find this news story useful.