www.garudabazaar.com

அந்த சூப்பர் ஹிட் தமிழ் பட நடிகை வெளியிட்ட வீடியோ.. 'அசால்ட்டா 300 KM பைக் ரைட்.!! - யார் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை தனியாக 300 கிலோமீட்டர் பைக் பயணம் சென்றது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

300 கிலோமீட்டர் பைக் ஓட்டிய நடிகை | Comali actress samyuktha hegde goes for 300 km bike ride

கன்னட சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தமிழில் பப்பி, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். 

300 கிலோமீட்டர் பைக் ஓட்டிய நடிகை | Comali actress samyuktha hegde goes for 300 km bike ride

இந்நிலையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து சிக்மங்களூர் வரை, 300 கிலோ மீட்டர் இவர் தனியாக பைக்கில் பயணம் செய்துள்ளார். இதன் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''பெண்களுக்கு வைரம்தான் உரித்தானது என சொல்வார்கள். எனக்கு பைக் தான் உரித்தானது'' என பதிவிட்டுள்ளார் இவர். 

 

300 கிலோமீட்டர் பைக் ஓட்டிய நடிகை | Comali actress samyuktha hegde goes for 300 km bike ride

People looking for online information on Comali Tamil, Samyuktha Hegde will find this news story useful.