www.garudabazaar.com

சந்தானம் நடிப்பில் வெளியாகி, செம ரெஸ்பான்ஸை பெற்ற பிஸ்கோத்.. இந்த சேனலில் ஒளிபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளது. 

சந்தானம் நடித்த பிஸ்கோத் உரிமை | Popular tv channel bags santhanam's diwali hit biskoth

சந்தானம் நடிப்பில் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் பிஸ்கோத். ஆர்.கண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், லொல்லு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் நேரடியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது பிஸ்கோத் படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் சேடிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை, ஜி தமிழ் சேனல் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, இத்திரைப்படத்தின் ஒளிபரப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இன்று இப்படத்திற்கான சக்சஸை இயக்குநர் ஆர்.கண்ணன் - சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடித்த பிஸ்கோத் உரிமை | Popular tv channel bags santhanam's diwali hit biskoth

People looking for online information on Biskoth Tamil, Santhanam will find this news story useful.