www.garudabazaar.com

சந்தானம் செம எமோஷனல்.. மறைந்த சேதுராமனின் கிளினிக் திறப்பில் கண் கலங்கி பேச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் மறைந்த மருத்துவர் சேதுராமன் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். 

சேதுராமன் பற்றி சந்தானம் எமோஷனல் | Actor santhanam turns emotional on speaking about doctor actor sethuraman

சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சேதுராமன். இதை தொடர்ந்து இவர், வாலிப ராஜா, சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார்.

பிரபல தோல் மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கு தோல் ரீதியான மருத்துவங்களை வழங்கி வந்தார். இதனிடையே கடந்த மார்ச் மாதம் மருத்துவர் சேதுராமன் இயற்கை எய்தியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சேதுராமன் பற்றி சந்தானம் எமோஷனல் | Actor santhanam turns emotional on speaking about doctor actor sethuraman

இந்நிலையில் மருத்துவர் சேதுராமனின் தோல் மருத்துவமனையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. அப்போது நடிகர் சந்தானம் சேதுராமன் குறித்து எமோஷனலாக பேசினார். அவரின் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில், சேதுராமன் கொடுத்த நம்பிக்கை பற்றி சந்தானம் பேசும் போது, பேச முடியாமல் கண் கலங்கினார். 

மேலும் தனக்கு கிடைத்தவர்களில் சேதுராமன் விலை மதிப்பில்லாத நண்பர் எனவும் நடிகர் சந்தானம் குறிப்பிட்டார். 

 

சந்தானம் செம எமோஷனல்.. மறைந்த சேதுராமனின் கிளினிக் திறப்பில் கண் கலங்கி பேச்சு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சேதுராமன் பற்றி சந்தானம் எமோஷனல் | Actor santhanam turns emotional on speaking about doctor actor sethuraman

People looking for online information on Doctor Sethuraman, Santhanam, Sethuraman will find this news story useful.