Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

விக்ரமாதித்யன் சீரியல் பொம்மியை ஞாபகம் இருக்கா... இப்போ எப்டி இருக்காங்க பாருங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ரீப்ரியா தயாரித்த விக்ரமாதித்யன் என்ற தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. திரைக்கதையை ஸ்ரீப்ரியா மற்றும் வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் கையாண்டனர். ஸ்ரீப்ரியாவே கதை எழுதி இயக்கியிருந்தார் .கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி, சதீஷ், விஜயசரத்குமார், வியட்நாம் வீடு சுந்தரம், மோகன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், தேவிப்பிரியா, ப்ரீத்தி, சாய்ராம், சாய்ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தனர். ராஜேஷ் வைத்யா இசையில், அறிமுக பாடலை எழுத்தாளர் வாலி எழுதியிருந்தார். சீரியலின் கிராஃபிக்ஸ், அனிமேஷன் காட்சிகள் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

popular sun tv seriyal actress latest video சீரியல் பொம்மியை ஞாபகம் இருக்கா

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த குழந்தைகள் பலரும் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றனர். பலருக்கும் அதன் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விக்ரமாதித்தன் சீரியலில் பொம்மியாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் ஸ்ருதி. இவரை பலருக்கும் நினைவிருக்கும்.  அழகான கொஞ்சும் குரலில் அவர் பேசுவதைக் கேட்க பல ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் விக்ரமாதித்யன் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியல்களில் நடித்தார். ரமணா படத்திலும் பின்பு நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜன் ஹீரோவாக அறிமுகமான 'கை வந்த கலை' என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு அவரை திரையு லகில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் விக்ரமாதித்யன் சீரியல் குழந்தை ஸ்ருதி தற்போது வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார் என்று பார்க்க பலருக்கும் இருக்கும் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் அளித்திருக்கும் பேட்டி இதோ...!

விக்ரமாதித்யன் சீரியல் பொம்மியை ஞாபகம் இருக்கா... இப்போ எப்டி இருக்காங்க பாருங்க...! வீடியோ

Tags : Sruthi

popular sun tv seriyal actress latest video சீரியல் பொம்மியை ஞாபகம் இருக்கா

People looking for online information on Sruthi will find this news story useful.