www.garudabazaar.com

WoW.. HAPPYNEWS - அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து அபிஷேக் தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து அவரது மகன் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கொரொனா வைரஸ் பாதிப்பு - அமிதாப் நிலை என்ன | Actor Abhishek Bachchan opens on Amitabh's Discharge after coronavirus test

பாலிவுட் சினிமாவில் லெஜன்ட் என புகழப்படுபவர் அமிதாப் பச்சன். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இவரது மகன் அபிஷேக் பச்சன், அவது மனைவி ஐஷ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராதயா உள்ளிட்டோருக்கும் கொரோனா வைரஸ் ரிசல்ட் உறுதியானது. 

கொரொனா வைரஸ் பாதிப்பு - அமிதாப் நிலை என்ன | Actor Abhishek Bachchan opens on Amitabh's Discharge after coronavirus test

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து அவரது மகன் அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார். அதில் அவர்  கூறியதாவது, ''தற்போது எனது அப்பா எடுத்துள்ள கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பவுள்ளார். அவருக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

கொரொனா வைரஸ் பாதிப்பு - அமிதாப் நிலை என்ன | Actor Abhishek Bachchan opens on Amitabh's Discharge after coronavirus test

People looking for online information on Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan, Amitabh Bachchan, Coronavirus, Positive will find this news story useful.