பாடகர் SPB-க்கு கொரோனா பாதிப்பு - மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருப்பது மக்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த பாடகரான எஸ்பிபிக்கும் கொரோனா பாதித்துள்ளாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக அசௌகரியமாக உணர்ந்தேன். லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்தது. நான் டெஸ்ட் செய்து கொண்டதில் எனக்கு மிக மிக மிக லேசான அளவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நீங்கள் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் குடும்பத்துடன் இருப்பது கடினம் என்பதால் மறுத்துவிட்டேன். அதனால் மருத்துமனையிலல் சேர்க்கப்பட்டேன்.
என்னுடைய நண்பர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் நான் நல்ல கவனிப்பில் இருக்கிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. நான் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள போன் பண்ணாதீர்கள். எனக்கு சிறு சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே மற்ற படி நன்றாக இருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விடுவேன்.
உங்கள் அக்கறைக்கு நன்றி. நிறைய பேர் எனக்கு ஃபோன் செய்கிறார்கள். என்னால் எல்லாவற்றிற்கு பதிலளிக்க முடியவில்லை. நான் இங்கே ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன். அதனால் எனக்கு ஃபோன் செய்யாதீர்கள், நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
பாடகர் SPB-க்கு கொரோனா பாதிப்பு - மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Singer S. P. Balasubrahmanyam Tested Positive For CoronaVirus
- Nazriya Fahadh Has A Message For Coronavirus Here It Is
- Popular Actor Goes Out To Buy Groceries And Is Shocked About Tea Named 'Corona' | கொரோனா பெயரில் டீ விற்பதை பார்த்து நடிகர் அதிர்ச்சி
- கொரொனா வைரஸ் பாதிப்பு - அமிதாப் நிலை என்ன | Actor Abhishek Bachchan Opens On Amitabh's Discharge After Coronavirus Test
- நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனல் ஸ்டேட்மென்ட் | Aishwarya Rai's Emotional Statement To Fans After Coronavirus Positive Result
- Young Actress Reveals She Recovered From COVID19 Coronavirus Ft Aishwarya Arjun
- Vishal Shares Names Of Ayurveda Medicine That Cured Him Of Corona
- Aishwarya Rai And Daughter Aaradhya Test Negative For Coronavirus And Return Home
- Vishal Shares The Secret To Fighting Coronavirus
- Details Of Vishal And Father GK Reddy Affected By Coronavirus COVID19
- Vishal And His Father GK Reddy Recovered From Coronavirus | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான விஷால் மற்றும் அவரது அப்பா
- Amitabh Bachchan Furious At His Corona Results And Calls It Incorrect And Fake
தொடர்புடைய இணைப்புகள்
- "கரோனா வந்து இறந்தால் 5 லட்சம் +அரசு வேலை" சட்டம் சொல்வது என்ன? Lawyer கிருஷ்ணமூர்த்தி பகீர் பேட்டி
- கரோனா எப்போ முடிவுக்கு வரும்? Vaccine உண்மை நிலை இதான் - Dr.Sabarinath விளக்கம்
- 'இந்த Model N-95 மாஸ்க் யாரும் Use பண்ணாதீங்க...எச்சரித்த மத்திய சுகாதாரத்துறை' | Latest News
- Aishwarya Rai And Daughter Aaradhya Tests Covid Positive | Abhishek Bachchan, Amitabh Bachchan
- Big Breaking : Aishwarya Rai-ன் கரோனா Test Results என்ன? | Amitabh Bachachan, Abhishek Bachchan
- இப்படித்தான் கரோனாவில் இருந்து Recover ஆனேன் - இசையமைப்பாளர் Ramesh Vinayagam
- உங்களலாம் அப்படி கூப்பிடணுமா ? இதோட நிறுத்திக்கோங்க ! - கடும் கோபத்தில் S. P. Balasubrahmanyam !
- கரோனாவால் இறந்த Inspector பேசிய கடைசி Video Call! மனைவி கண்ணீர் பேட்டி #Balamurali #Police
- பிரபல டென்னிஸ் வீரர் Djokovic-க்கு கரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல் !
- கரோனா - இளம் வயது மரணம் அதிகமாகுதா - Doctor Ravindranath அதிரடி பேட்டி
- "Cinema Ticket மாதிரி கரோனாவுக்கு Book பண்ணும் நிலைமை"- Dr Sabarinath பேட்டி
- பீதிய கிளப்பி எங்க Business-அ மரணக்குழியில தள்ளிட்டாங்க! - Amirtha Ice Creams Owner பேட்டி