பிரபல தொகுப்பாளினி மரணம் அடைந்தார்... மூளை புற்றுநோயால் சோகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. 90-ஸ் கிட்ஸ்களின் பிரியமான சேனலான தூர்தர்ஷனின் புகழ்பெற்ற தொகுப்பாளினி மாள்விகா மர்த்தே தற்போது மரணம் அடைந்துள்ளார்.

பிரபல தொகுப்பாளினி மூளை புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் popular anchor passes away due to brain cancer

மூளை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தூர்தர்ஷன் ஆகாஷுவணியின் பிரபலமான முகங்களில் இவரும் ஒருவர். 1991 முதல்  2001 வரை 12 வருடங்கள் புகழ்பெற்ற 'ஹலோ சகி' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 53. இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor