www.garudabazaar.com

சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த 'இந்தியன் 2' நடிகை - யார்னு தெரியுதா ? - வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்', சூர்யாவுடன் 'என்ஜிகே' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

Popular Actress shares her childhood pic goes viral ft Rakul Preet Singh | சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த இந்தியன் 2 பட ஹீரோயின்

மேலும், இவரது சமூக வலைதள பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அவர் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுவயதில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரகுல் நடிப்பில் சிவகார்த்திகேயனின் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Popular Actress shares her childhood pic goes viral ft Rakul Preet Singh | சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த இந்தியன் 2 பட ஹீரோயின்

People looking for online information on Rakul Preet Singh will find this news story useful.