www.garudabazaar.com

கொரோனாவால் தொடரும் மரணம் - பிரபல நடிகையின் மறைவால் ரசிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொருளாதார காரணங்களுக்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து செயல்பாட்டுக்கு வரும் வரை பாதிப்பு குறையாது என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular Actress passes away due to coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பிரபலங்கள் பலரும் மரணம் அடையும் செய்திகள் மக்களை சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கில்லி, தூள் படங்களில் நடித்த நடிகர் ரூபன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

Popular Actress passes away due to coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்

இந்நிலையில் பிரபல மராத்தி நடிகை அஷலாட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று (22/09/2020) காலை மரணமடைந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Popular Actress passes away due to coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்

People looking for online information on Ashalata Wabgaonkar, Coronavirus, Covid-19 will find this news story useful.