பிரபல நடிகர் லேட்டஸ்ட் சென்சேஷன் நடராஜனுடன் ஜாலி வீடியோ கால்.!! ''நீங்க ஏன் ஸ்பெஷல் தெரியுமா.?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் வீடியோ காலில் பேசியது வைரல் ஆகி வருகிறது. 

நடராஜனுக்கு சரத்குமார் பாராட்டு | popular actor video call with cricketer t natarajan goes viral

தமிழகத்தில் இருந்து இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்திருக்கும் லேட்டஸ்ட் சென்சேஷன் நடராஜன். அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா தொடரில், இவரின் ஆட்டம் வெகுவான பாராட்டுக்களை குவித்தது. 

நடராஜனுக்கு சரத்குமார் பாராட்டு | popular actor video call with cricketer t natarajan goes viral

இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

நடராஜனுக்கு சரத்குமார் பாராட்டு | popular actor video call with cricketer t natarajan goes viral

இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடராஜனுடன் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது சரத்குமார் நடராஜனின் வளர்ச்சி குறித்து பெருமையாக பேசியதுடன், அவரை வாழ்த்தினார். 

நடராஜனுக்கு சரத்குமார் பாராட்டு | popular actor video call with cricketer t natarajan goes viral

நடராஜனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த வீடியோ காலில் பேசியுள்ளார். ''இன்னும் பல திறமைகள் வருவதற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்களை பற்றி நிறைய இடத்தில் பேசி வருகிறேன்'' என சரத்குமார் நடராஜனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

 

பிரபல நடிகர் லேட்டஸ்ட் சென்சேஷன் நடராஜனுடன் ஜாலி வீடியோ கால்.!! ''நீங்க ஏன் ஸ்பெஷல் தெரியுமா.?" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடராஜனுக்கு சரத்குமார் பாராட்டு | popular actor video call with cricketer t natarajan goes viral

People looking for online information on Radhika Sarathkumar, Sarath Kumar, T Natarajan will find this news story useful.