''20 முறைக்கும் மேல்., Suicide பண்ணிக்க தோனுச்சு.., காரணம்'' - நடிகர் பொன்னம்பலம் உருக்கமான பேட்டி.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் பொன்னம்பலம் தனது உடல்நிலை குறித்து உருக்கமாக நம்மிடம் பேசினார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் தனது வில்லத்தனத்தால் கலக்கினார் இவர். இதனிடையே அண்மையில் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த பொன்னம்பலம் நம்மிடம் தனது உடல்நிலை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, '' நான் நிறைய படங்களில் நடித்தேன், நன்றாக சம்பாதித்தேன், ஆனால், எனக்கென்று எதையும் சேர்த்து வைத்து கொண்டதில்லை. இப்போது எனக்கு கிட்னி பிரச்சனை வந்திருக்கிறது. இந்த தருணத்தில் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் விற்றுதான் எனது மருத்துவ செலவுகளை பார்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சரத்குமார் அவர்களிடம் உதவி கேட்டேன். அவரும் உடனே பணம் கொடுத்து உதவினார். அதே போல நடிகர் கமல் எனது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார்'' என தெரிவித்தார்.
மேலும் என்னுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவ முன்வர வேண்டும். நடிகர் ரஜினி, சரத்குமார், விஜய், விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். பணம் இன்றி மருத்துவ செலவுகளுக்காக நான் போராடியது மிகவும் கொடுமையானது. 20-க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இவ்வளவு நடந்தும் ஸ்டன்ட் யூனியனில் இருந்து யாரும் என்னை பார்க்க கூட வரவில்லை. அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது'' என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொன்னம்பலம் பேசிய முழு வீடியோ இதோ..,
''20 முறைக்கும் மேல்., SUICIDE பண்ணிக்க தோனுச்சு.., காரணம்'' - நடிகர் பொன்னம்பலம் உருக்கமான பேட்டி. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ponnambalam Emotional About His Financial And Health Issues
- Sarath Kumar Announces OTT Debut On Birthday Check Posters Here
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்- கமல் செய்த உதவி | Actor Kamal Hassan Helps Biggboss Actor Ponnambalam For His Hospital Treatment
- Kamal Haasan Helps Out With Ponnambalam Hospital Expenses
- Kamal Haasan's Nala Damayanthi Music Direcor Opens Corona Recovery Ft Ramesh Vinayakam | பிரபல தமிழ் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனாவில் இருந்
- Actress Official Statement On Her Being Part Of Kamal Haasan's Indian 2, Allu Arjun's Pushpa
- Actor Nepoleon Speaks About Rajinikanth, Kamal Haasan, Ajith, Vijay | ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குறித்து நடிகர் நெப்போலியன் ப
- Shruti Haasan Wishes Kamal Haasan Happy Fathers Day In Instagram
- Kamal Haasan Responds To His Annaathe Adurar On Treadmill Version
- GVM Opens Up About Vettaiyaadu Vilaiyaadu 2 With Kamal Haasan
- Unseen Video Of Ilaiyaraaja And Kamal Haasan From Hungary For Hey Ram Is Out
- Actor Kamal Haasan Shares A Video About Coronavirus Lockdown | கொரோனா வைரஸ் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ
தொடர்புடைய இணைப்புகள்
- "நாய்-ஆ கூட என்ன மதிக்கல., என்னோட இந்த நிலைமைக்கு காரணம்.." - Ponnambalam's Heart Breaking Interview
- SHOCKING: Ponnambalam மருத்துவமனையில் அனுமதி, என்ன ஆச்சு ?
- '20 லட்சம் கோடியா? என்ன சொன்னாலும் நம்புறாங்க' | Seeman ஆவேசப் பேச்சு
- "கொஞ்சம் அக்கறை எடுத்துக்கோங்க"- Maadhu Balaji Latest Speech | Crazy Mohan
- Kamal Haasan - Andha Oru Nimidam | Rajinikanth, Vijay, Ajith To Jo - When Actors Fought For The Right - Slideshow
- SHOCKING! "They Set Real Fire On Me"😮🔥 - Annie Breaks Avvai Shanmugi Secrets & Unheard Stories!
- 'வருமானம் முக்கியமா இல்ல மனித உயிர் முக்கியமா?' - மக்கள் நீதி மய்யம் Muruganandam பளார் பேட்டி
- Kamal Haasan | Kalathur Kannamma | Kollywood Stars Who Started Off As Child Artists - Slideshow
- 6. Arivum Anbum - Kamal Haasan | Best Tamil Music Of April 2020 - Tracks That Emerged Fresh This Quarantine! - Slideshow
- Kamal Haasan - Apoorva Raagangal (Tamil) | #ThrowbackThursday: Revisit Those Moments When Your Favorite Heroes First Appeared Onscreen! - Slideshow
- 28 நாள் வீட்டுக்குள்ளே இருந்தா கரோனா போயிடுமா?- CK Kumaravel
- Test எடுக்காம 28 நாள் வீட்டுக்குள்ளே இருந்தா கரோனா போயிடுமா?- கொந்தளித்த மக்கள் நீதி மய்யம் குமர