www.garudabazaar.com

தவறுதலாக நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட பிரபல நடிகர்... அதிர்ந்து போன ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக புகழ்பெற்ற அவென்ஜர்ஸ் திரைப்படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்தவர் கிறிஸ் எவன்ஸ். இவரை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பின் தொடருகின்றனர். 39 வயதான கேப்டன் அமெரிக்கா நட்சத்திரம் கடந்த சனிக்கிழமை அவர் தவறுதலாக ஒரு நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டார். 

Popular actor shares nude photo accidently | நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட நடிகர்

இந்நிலையில் இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ந்தே போயினர். சமூக ஊடகங்களில் பலரும் இது பற்றி பேசி வந்த நிலையில்,  இந்த தர்மசங்கடமான சூழ்நிலையை அவர் கேலியாக கையாண்டுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவர் தனது டிவிட்டரில் தளத்தில் மௌனத்தை கலைத்துள்ளார். அவர் கூறும்போது "இப்போது எல்லோர் கவனமும் என் மீது தான் இருக்கிறது. எனவே நவம்பர் 3 அன்று வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு எனது ரசிகர்களை கேட்டு கொள்கிறேன்" என்று விளையாட்டதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Popular actor shares nude photo accidently | நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட நடிகர்

People looking for online information on Avengers, Captain America, Chris Evans will find this news story useful.