www.garudabazaar.com

பிரபல நடிகை அம்மாவாக போகிறாராம்... போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி... வாழ்த்தும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை பியர்ல் மேனே. இவர் மலையலாத்தில் மிகவும் புகழ்பெற்ற தொகுப்பாளராகவும், நடிகையாகவும் திகழ்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னர் அப் ஆக வெற்றி வாகை சூடினார்.  இந்நிலையில் நடிகை பியர்ல் தற்போது அம்மாவாக போகிறார். இந்த செய்தியை காணாது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர். தற்போது 14 வார கர்ப்பிணி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Popular biggboss actress announce her pregnanacy |பிரபல நடிகை அம்மாவாக போகிறாராம்

பிக் பாஸ் மலையாள ரியாலிட்டி ஷோவில் போட்டியிட்ட போது பியர்ல் மற்றும் ஸ்ரீனிஷும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Popular biggboss actress announce her pregnanacy |பிரபல நடிகை அம்மாவாக போகிறாராம்

People looking for online information on Pearle Maaney, Zee Tamil will find this news story useful.