www.garudabazaar.com

நடிகர் ஜாக்கி சான் படப்பிடிப்பில் விபத்து... நீரில் மூழ்கிய நடிகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் உள்ள 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ ஜாக்கி சான் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிரடி படத்தின் படப்பிடிப்பில் பழம்பெரும் நடிகர் ஜாக்கி சான் கிட்டத்தட்ட மூழ்கிவிட்ட   அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சான் மற்றும் படத்தின் கதாநாயகி மியா முகி நடித்த கடலில் ஒரு ஜெட் பனிச்சறுக்கு காட்சியை படமாக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Actor Jackie chan drowned in water during shooting நடிகர் ஜாக்கி சான் படப்பிடிப்பில் விபத்து

ஜெட் ஸ்கை ஒரு பாறைமீது மோத, இந்த விபத்து நேர்ந்துள்ளது. முகி உடனடியாக மீண்டும் மேலெழுந்தார், ஆனால் சுமார் 45 விநாடிகள், சான் காணாமல் போனார். அதன் பிறகு உடனடியாக மீட்க பட்ட அவர் நூலிழையில் உயிரி தப்பிய அவர் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Actor Jackie chan drowned in water during shooting நடிகர் ஜாக்கி சான் படப்பிடிப்பில் விபத்து

People looking for online information on Accident, Jackie Chan will find this news story useful.