பிரபல நடிகருக்கு விரைவில் திருமணம்.... பிரமாண்ட அரண்மனையில் நடக்க போகிறதாம்...!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நடக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஹைதரபாத் பகுதியில் உள்ள Taj Falaknuma அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அவரது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50 பேர் மட்டும் பங்குகொள்ளும் வகையில் நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்நினையில் திருமணத்துக்கு முன்பான சடங்கு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கி இருக்கின்றன. மேலும் மணமகள் மிஹீக்கா பஜாஜ் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகிறது.
Tags : Rana Daggubati, Marriage
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Pre Wedding Celebration Pics Of Rana Daggubati And Miheeka Bajaj Go Viral
- பிரபல நடிகருக்கு திருமண நாள் குறிக்கப்பட்டது | Actor Rana Daggubati And Miheka Bajaj Marriage To Happen On
- Rana Daggubati And Miheeka Bajaj To Get Married On This Date
- திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை Popular Actress Announces Her Marriage In Instagram
- பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular Actors Son Marriage Happens In Corona Lockdown
- Hansika Tweets About Her Marriage Allegations | ஹன்சிகா திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம்
- : T Rajendar’s Latest Breaking Statement About Simbu’s Marriage
- Rana Daggubati And Sai Pallavi Reveal Bday Surprise For Priyamani
- நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பா குஷியில் ரசிகர்கள் Actor Rana Marriage May Take Place During This Date
- Marriage Date Of Rana Daggubati And Mihika Bajaj Maybe On This Date
- Bigg Boss 3 Meera Mitun Posts Bridal Look And About Marriage
- Bigg Boss Tamil 3 Meera Mitun Shared About Her Marriage
தொடர்புடைய இணைப்புகள்
- BREAKING : Bahubali Actor Rana Daggubati Introduces His Fiance Miheeka ♥️
- Rana Daggubatti | Most Preferred Faces For Historical Films In Indian Cinema- Who Do You Love The Most? - Slideshow
- பெரிய Kingdom-ல இருந்து காட்டுக்குள்ள தள்ளிட்டாரு - Rana Daggubati's Speech | Kaadan Press Meet
- YogiBabu Marriage - Photos
- Baahubali- The Conclusion | From Agni Natchathiram To Master: Face-off Posters Of Tamil Cinema - Slideshow
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Care About Them And Everything They Care About
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
பிரபல நடிகருக்கு அரண்மனையில் திருமணம் Popular actor marriage to be held in a grand palace
People looking for online information on Marriage, Rana Daggubati will find this news story useful.