www.garudabazaar.com

96 பட பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது... போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற பாடலாசிரியரான கார்த்திக் நேத்தா தற்போது அப்பாவாகியுள்ளார். இவர் 96, திருமணம் என்னும் நிக்கா, நெடுஞ்சாலை, டியர் காம்ரேட், மான்ஸ்டர் போன்ற பல படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.  மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் அசிஸ்ட்டண்ட்டாக பல படங்களில் பணியாற்றியவர்.

Popular 96 film celebrity gives birth to a baby 96 பட பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது

முக்கியமாக 96 படத்தில் இடம்பெற்ற லைப் ஆப் ராம், காதலே காதலே, அந்தாதி போன்ற பாடல்களை எழுதியவர் இவர்தான். பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். சமீபத்தில் கீதா என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது அழகிய குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Popular 96 film celebrity gives birth to a baby 96 பட பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது

People looking for online information on Baby, Karthik Netha will find this news story useful.