www.garudabazaar.com

செம Good News கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவுக்கு குழந்தை பிறந்தது | Pandian Stores actress hema blessed with baby wishes pour

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து, தற்போது சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்தான் ஹேமா. இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஹேமா ராஜ்குமாருக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் விஜே சித்து உள்ளிட்ட நடிகர்கள், ஹேமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

செம GOOD NEWS கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள். வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவுக்கு குழந்தை பிறந்தது | Pandian Stores actress hema blessed with baby wishes pour

People looking for online information on Hema Rajkumar, Pandian Stores Hema, Pandian Stores Meena will find this news story useful.