என்ன பூட்டித்தான வச்சிருக்க... - வனிதாவுடனான திருமணம் பற்றி முதன் முறையாக பேசும் பீட்டர் பால்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து பீட்டர் பாலின் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் தெரிவித்தார்.
அதற்கு இது திருமணம் கிடையாது, இருவரும் இணைந்து வாழ்வதற்கான அன்பு பரிமாற்றம் என்பது போல விளக்கமளித்தார். இவர்களது திருமணம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவிக்க அது சமீபத்தில் சர்ச்சையானது.
இந்நிலையில் நடிகை வனிதா - பீட்டர் பாலுடன் இணைந்து முதன்முறையாக இணைந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ''நான் உங்கள பூட்டி வச்சிருக்கேன்னு உங்க மனைவி சொல்றாங்க'' என்று வனிதா கேட்க, ''பூட்டி தான வச்சிருக்க, உன்னோட இதயத்துல என்ன பூட்டி தான வச்சிருக்க'' என்று பீட்டர் பால் பதிலளிக்கிறார்.
என்ன பூட்டித்தான வச்சிருக்க... - வனிதாவுடனான திருமணம் பற்றி முதன் முறையாக பேசும் பீட்டர் பால் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha Interviews Peter Paul About Controversies On Marriage
- Vanitha Vijayakumar Latest Statement About Suriyadevi
- கருப்பர் கூட்டம் சர்ச்சை - பிக்பாஸ் நடிகை பளீச் | Biggboss Fame Actress Kaajal Pasupathy Opens On Recent Karuppar Koottam , Vanitha And Other Issues
- சூர்யாதேவி பற்றி நடிகை வனிதா விஜயகுமார் பளீச் | Actress Vanitha Vijaykumar Recent Video On Suryadevi Issue
- Producer Ravindar Blasts Popular Actress Over Vanitha Wedding Controversy Ft Priyanka Ruth
- வனிதா விவகாரத்தில் ரவிந்தர் - நடிகை ப்ரியங்கா வாதம் | Producer Ravindar And Actress Priyanka Ruth On Vanitha Vijaykumar Marriage
- Popular Heroine Blasts Ravindran In Vanitha Issue
- Popular Actor Priyanka Ruth Questioned About Actress Vanitha Issue | வனிதா விவகாரம் குறித்து பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி
- வனிதா விவகாரத்தில் ரவிந்தர் சொல்லும் பகீர் தகவல் | Producer Ravindar Chandrasekar Last Video On Vanitha Vijaykumar Marriage Issue
- வனிதா விவகாரத்தில் கிழிக்கும் பீட்டர் பால் மனைவி | Peter Pauls First Wife Elisabeth Helen Blasts On Vanitha Vijaykumar Marriage
- Peter Paul First Wife Furious At Vanitha Vijayakumar
- Ravindran Final Interview About Vanitha Vijayakumar
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha என்ன பூட்டி தான் வச்சிருக்கா ! - Peter Paul
- "பேய் மாறி... என் வீட்டுக்குள்ள புகுந்து வந்துருமோனு" - Vanitha Vijayakumar, Suriya Devi
- திடீரென வைரலாகும் Vijayakumar பேத்தி? யார் இவங்க... என்ன காரணம் தெரியுமா?
- "இவன் ஏன் பேசுறான்? அதுக்கு பின்னாடி என்ன இருக்கு?" - கிழிக்கும் Kaajal| Karuppar Kootam Controversy
- 🔴 Ravindar VS Priyanka வாக்குவாதமான நேரடி பதிலடி பேட்டி | Vanitha Controversy
- 😍 Vijayakumar வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துக்கள் I Sridevi I Preetha Hari I Arun Vijay
- ஐயோ! 'என்ன விட்ருங்க Vanitha கா!' தேம்பி அழுத KPY Nanjil Vijayan! மனமுடைந்து பேட்டி
- கருப்பர் கூட்டம் ஒரு சாக்கடை., சும்மாவே விடக்கூடாது😡😡 - Sembaruthi Laxmi ஆவேச பேச்சு!
- "நீங்க அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?" - கொந்தளித்த Priyanka! Red Hot Interview
- "பொழச்சு போ Vanitha.."- உச்சக்கட்ட கோவத்தில் விளாசிய Libra Ravindar-ன் பதிலடி பேட்டி
- "பொட்ட மாதிரி வனிதா பின்னாடி நிக்காதடா!" PeterPaul-ஐ நாறு நாராய் கிழித்த எலிசபெத் | Latest Interview
- Case-அ திசை திருப்ப இப்படி எல்லாம் பேசுறீங்களா Sir?- வனிதா Lawyerக்கு சரமாரி கேள்வி | Latest பேட்டி