www.garudabazaar.com

பிரபல நடிகர் விரைவில் கல்யாணமாம் - பெண்ணுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மகிஷிண்டே பிரதிகாரம்', 'வரதன்' உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜிலேஷ். சமீபத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த 'கப்பேலா' படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Popular actor get married soon shares pic goes viral ft Vijilesh | ஃபோட்டோவுடன் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மகிஷிண்டே பிரதிகாரம்' பட தமிழ் ரீமேக்கான 'நிமிர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் பரீட்சையமாகியுள்ளார்.  இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு கல்யாணம் முடிவாகியிருப்பதாகவும் திருமண தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actor get married soon shares pic goes viral ft Vijilesh | ஃபோட்டோவுடன் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்

People looking for online information on Vijilesh Karayad will find this news story useful.