www.garudabazaar.com

பிரபல இளம் நடிகர் உயிரோடு இருக்கும்போது இறந்துவிட்டதாக வெளியான செய்தி - நடிகர் அதிரடி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் அது சார்ந்து வெளியாகும் செய்திகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மேலும் சில தவறான செய்திகளும் பரவி வருகிறது.

Popular actor condemned the false news about him ft Avinash Tiwary | தான் இறந்து விட்டதாக வெளியான செய்திக்கு நடிகர் கண்டனம்

அண்மையில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணித்துவிட்டதாக செய்திகள் வெளியாக, அந்த செய்தி பொய்யானவை என அவர் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது. இதே போன்ற செய்தி பாலிவுட்டிலும் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற புல்புல் பட நடிகர் அவினாஷ் திவாரி இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. அதனை பகிர்ந்த அவர், தான் உயிரோடிருப்பதாக தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

Popular actor condemned the false news about him ft Avinash Tiwary | தான் இறந்து விட்டதாக வெளியான செய்திக்கு நடிகர் கண்டனம்

People looking for online information on Avinash Tiwary, Bulbbul will find this news story useful.