லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் இறங்கிய வனிதா.! - என்ன நடந்தது நேரலை பேட்டியில்.?!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வனிதா விஜயகுமார் தனது திருமண விவகாரம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் புகாரளிக்க, இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரும், இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் நம்மிடம் வீடியோ கால் மூலம் உரையாடினார்கள். அப்போது வனிதா விஜயகுமார், ''இந்த பிரச்சனையில் உள்ளே வர நீங்கள் யார்.?, ஹெலன் சொல்வதை கேட்டு, நீங்கள் எப்படி அவருக்கு நம்பிக்கை கொடுக்கலாம்.? என கேள்வி எழுப்பினார். மேலும் வனிதா விஜயகுமார் கோபத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசியதாலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாலும், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டியை முடித்து கொண்டு சென்றார்.
இதுகுறித்து இருவரும் பேசிய முழு வீடியோவை இங்கே காணலாம்..,
லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் இறங்கிய வனிதா.! - என்ன நடந்தது நேரலை பேட்டியில்.?! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods எடுக்கும் முடிவு | Behindwoods Gives Final Statement On Vanitha Vijaykumar Marriage Controversy
- Behindwoods Final Statement Vanitha Vijayakumar Controversy
- Kasturi Lashes At Vanitha For Abusing Lakshmi Ramakrishnan
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கஸ்தூரி அதிரடி | Actress Kasthuri And Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar - Peter Paul Issue
- Peter Paul’s Assistant Director Reveals Shocking Details Ft Vanitha, Elizabeth Helen
- பீட்டர் பால் பற்றி சொல்லும் உதவி இயக்குநர் பிரஷாந்த் | Peter Paul's Associate Director Prashanth Kirubakaran Shocking Details About Him After Vanitha Marriage
- Vanitha Lashes Out At Lakshmy Ramakrishnan, Video Goes Viral
- Vanitha Family Photo With Her New Husband And Kids
- முதல் மனைவி பற்றி மனம் திறந்த பீட்டர் பால் | Peter Paul Opens On His Divorce With First Wife Elisabeth Helen After Vanitha Vijaykumar Issue
- Peter Paul In Interview With Vanitha Reveals Why He Didnt Get Divorce For 7 Years
- Peter Paul Opens Up For The First Time In Interview With Vanitha
- Peter Paul Opens Up First Time In An Interview With Vanitha | வனிதாவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் பீட்டர் பால்
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha Marriage Controversy-க்கு முற்றுப்புள்ளி வைத்த Behindwoods!
- Lakshmy Ramakrishnan-காக குரல் எழுப்பும் Kasturi & Ravinder | Vanitha Controversy
- Video: Lakshmy Ramakrishnan-ஐ தகாத வார்த்தைகளால் பேசிய Vanitha! நடந்தது என்ன? | Peter Paul
- "Sh**t Sh**t!"இப்படி ஒரு புருஷன் தேவையா? Lakshmy Ramki Peter Paul Wife-க்கு கொடுத்த தீர்வு என்ன?
- "Peter Paul பெண்கள் சகவாசம் ஆதாரம் இருக்கு!" தோலுரிக்கும் Kasturi | Vanitha Controversy Interview
- TWIST: "Peter பொண்டாட்டின்னு காமிச்ச போட்டோ வேற, இவங்க இல்ல" | Vanitha | Peter Paul | Prashanth
- நைட்டோட நைட்... வெஷம் வெச்சு கொன்னுட்டா? I Peter Paul Opens Up 1st Time I Vanitha Vijayakumar
- 🔴LIVE: Peter Paul 1st Time Reveals Untold Secrets To Vanitha Vijayakumar | Latest Couple Interview
- Vanitha என்ன பூட்டி தான் வச்சிருக்கா ! - Peter Paul
- "பேய் மாறி... என் வீட்டுக்குள்ள புகுந்து வந்துருமோனு" - Vanitha Vijayakumar, Suriya Devi
- திடீரென வைரலாகும் Vijayakumar பேத்தி? யார் இவங்க... என்ன காரணம் தெரியுமா?
- "இவன் ஏன் பேசுறான்? அதுக்கு பின்னாடி என்ன இருக்கு?" - கிழிக்கும் Kaajal| Karuppar Kootam Controversy