"பாவனி ரெட்டிக்கு 2வது திருமணம் நடந்ததா?"... அவரது சகோதரி வெளியிட்ட பரபரப்பு பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் 5வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர் பாவனி.
பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையாகிய இவரது காதல் கணவர் 4,5 வருடம் முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதே வலியுடன் தற்போது வாழ்ந்து வரும் பாவனி, பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லட்டுமா டாஸ்க் மூலம் தன் மீதான பழிகளுக்கு பதிலடி கொடுக்க முடிந்ததாகவும், அதனால் மனதின் பாரம் குறைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாவனியின் சகோதரி ஒரு விளக்கத்தை பதிவிட்டுள்ளார். அதில், “வணக்கம் நான் சிந்து. பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி. பாவனியை பற்றியும் அவள் உறவுகளை பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன். பாவனி அவளது கணவர் பிரதீப் குமாரின் எதிர்பாராத மறைவிற்கு பிறகு மறுமணம் செய்துக்கொள்ளவில்லை.
பாவனி அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்தார்கள். பிரதீப் மறைவிற்கு பிறகு அவரின் நினைவுகள் அவளைவிட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளே. ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர்.
அவள் கடந்த 4 வருடங்களாக கணவரின் மறைவிற்கு பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக்கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார்.
எனவே அனைத்து ஊடக பணியாளர்களும், ரசிகர்களும் மற்றும் அவளுடையை நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனி நபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதே பதிவு அவர் மூலமாக பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Is This Reason For Namitha Marimuthu Went Out Biggbosstamil5
- Pavani Reddy Is Married Again?? "Controversy About Her... " Check Out Her Sister's LATEST Viral Post - Top TRENDING Now
- Namitha Thamarai Selvi First Conflict Biggbosstamil5
- Pavani Reveals Her Husband Death Full Story Biggbosstamil5
- Raju And Akshara Teases Abishek New Look Biggbosstamil5
- Iman Annachi Requests Over Luxury Budget Biggbosstamil5
- Abishek Lying On Pavanis Lap In BiggBossTamil5 Raju Viral Counter
- Vijay Tv Biggbosstamil5 Suruthi First Ever Painful Story
- Abishek Asks Biggboss For Short Film Biggbosstamil5
- Biggbosstamil5 Namitha Marimuthu Full Painful Story Vijay Tv
- VJ Priyanka Talks About Vijay Tv Job Firing Biggbosstamil5
- Pavani Wants Andhra Food Priyanka Troll Imman Biggbosstamil5
தொடர்புடைய இணைப்புகள்
- LOL🤣Super Singer Bharath-ன் கொடூர Navarasa நடிப்பு🤪கடுப்பான Ma Ka Pa😲Ground-ல் குளிச்ச BABA BASKAR🤣
- Niroop-அ முடி வெட்ட சொல்லுங்க Bigg Boss.., அசிங்கமா திட்டி பாத்துட்டோம் 😂 - Niroop Friends Interview
- "WHAT THE HELL IS THAT" SHRUTI HASSAN WORKOUT VIDEO | KAMAL HASSAN
- BIGG BOSS TAMIL 5 CONTESTANTS LATEST REEL VIDEOS | Akshara Reddy, Iykki Berry, Suruthi, Nadiya
- PAVITHRA-க்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்த RIO DAUGHTER VIDEO
- Bigg Boss Tamil 5 Contestants - Pavani Reddy | Vandhaachu Bigg Boss Tamil 5: FULL LIST Of Contestants Here - Check Out Now! - Slideshow
- Bigg Boss-ல் Naakku Mukkaa பிரபலம்? 🔥பெரிய சம்பவம் இருக்கு!
- 😘"MY DEAR KING"👑 மகனை அரசனைப் போல தாங்கும் SANDY MASTER
- 'இந்த' VIJAY TV SERIAL ACTOR BIGG BOSSக்கு போறாரா!?.. EXCITEMENTல் ரசிகர்கள்! | KAMAL HAASAN
- CAMERA MAN-ஐ அதிரவைத்த GP MUTHU-வின் DANCE REHEARSAL | VJ RAKSHAN | SUNITHA
- Bigg Boss 5-ல VJ Abishek? இந்த வாட்டி இருக்கு கச்சேரி.. | Vijay TV
- சூசகமாக HINT கொடுத்த MILLA!.. QUARANTINEல் உள்ளாரா? | BIGG BOSS 5 | KAMAL HAASAN