“அநியாயம் பண்றான்”.. “காமெடியா இருக்கு” .. அபிஷேக்கை வெச்சு செய்யும் ராஜூ & அக்ஷரா!
முகப்பு > சினிமா செய்திகள்அபிஷேக்கை அக்ஷராவும், ராஜூவும் கலாய்த்த சம்பவம் கிச்சனில் அரங்கேறியுள்ளது.

ஆம், கிச்சனில் சின்ன பொண்ணுவும் அக்ஷராவும் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு தலைமுடியை இழுத்துக்கட்டி, கொண்டை போல் கட்டிக்கொண்டு வந்த அபிஷேக்கை பார்த்த அக்ஷரா, “டேய் அதை மண்டையிலிருந்து முதலில் எடு.. பார்க்கவே காமெடியா இருக்கு!” என்று சொல்கிறார்.
அதற்கு பதில் கொடுத்த அபிஷேக், “தெரியும் எனக்கும்.. ஆனால் அது மூஞ்சியில் விழுந்துகொண்டே இருக்கிறது!” என்று தன் தலைமுடியை பற்றி குறிப்பிடுகிறார். பின்னர் சின்ன பொண்ணு அக்காவிடம் விபூதியை அபிஷேக் கொடுக்க அவரோ விபூதியை எடுத்து அபிஷேக்கிற்கு வைத்துவிடுகிறார்.
மேலும் “மகராசனா இருக்கணும்” என்று ஆசீர்வதிக்கிறார். அபிஷேக்கும் அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறார்.
பின்னர் அபிஷேக் அங்கிருந்து புறப்படுகிறார். அப்போது அங்கு வேலை செய்துகொண்டிருந்த ராஜூ, இதை பார்த்ததும், “அநியாயம் பண்றான்... பாருங்க!” என்று அங்கிருந்தபடி கிண்டலடித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- 34 வயசாகுது, LOVE LETTER கொடுத்துடாதீங்க... PAVANI REDDY, BIGG BOSS 5
- "எனக்கு Vijay Tv-ல வேலை போய்டும்.." BIGGBOSS 5 DAY 3 TROLL VIDEO
- RAJU கொடுத்த GIFT தான் HIGHLIGHT-U.. BIGGBOSS 5 UNSEEN VIDEO
- HUSBAND இறந்து 4 வருசம் ஆகியும் என்னால மறக்க முடில | BB 5
- "இப்போ தெரியுதா நீ ஏன்?" NAMITHA- வை கடுப்பேற்றிய HOUSEMATES
- Nighty-ய திருடினது யாரு? சண்டைக்கு போன VJ PRIYANKA | BIGG BOSS 5
- "எங்க அப்பா இறந்தவுடனே, எனக்கு செம சந்தோஷம்.." SURUTHI Emotional In BIGG BOSS 5
- சோகக் கதை சொன்ன சின்னப் பொண்ணு... Dislike செய்த Raju.. காரணம் என்ன ? | Bigg Boss 5 | Chinna Ponnu
- குறுக்க புகுந்து கலாய்த்த BIGGBOSS | கலகலப்பான LATEST BB PROMO
- "நான் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு புடிக்கலையா?".. THAMARAI SHOCKS HOUSE MATES | BIGG BOSS
- "நம்மள ஒதுக்குறாங்கன்னா செதுக்குறாங்கன்னு அர்த்தம்" BIGGBOSS 5 PROMO
- எல்லாமே கொஞ்சம் OVER- ஆ இருக்கு.. RAJU JEYAMOHAN THROW BACK VIDEO | BB 5