www.garudabazaar.com

“அவன்தான் செஞ்சிருப்பான்”.. “ஏது?.. குறும்படம் போடுங்க பிக்பாஸ்!” - அபிஷேக் Vs பிரியங்கா! தெறி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் - பிரியங்கா உரையாடல் எப்போதும் கொஞ்சம் சூடானதுதான். பரபரப்பை கிளப்பும் புதிய ப்ரோமோவிலும் இது தொடர்பான காட்சிகளை காண முடிகிறது.

abishek asks biggboss for short film biggbosstamil5

பிக்பாஸ் வீட்டில் பாத்திரம் கழுவும் பிரிவில் இருந்து கோபமாக வெளியே வரும் நமீதா மாரிமுத்து பிரியங்காவை துணைக்கு அழைத்து ஏதோ புகார் வைக்க, மற்றவர்களுக்கு அது விளங்கவில்லை.  “நான் சொன்னா கேக்க மாட்றாங்க பேபி” என பிரியங்காவிடம் சொல்லி அனைவரிடத்திலும் நமீதா சொல்லச் சொல்கிறார்.

abishek asks biggboss for short film biggbosstamil5

அதன்படி டீ, காபி குடித்தால் குடிக்கும் கிளாஸை ஜிங்கில் போட வேண்டும் என்றும், அவ்வாறு ஜிங்கில் போடப்பட்ட பாத்திரத்தை மட்டும்தான் கழுவுவோம். அங்கே இங்கே இருந்தா அதை நாங்க பாக்கமுடியாது என ப்ரியங்கா ஹவுஸ் மேட்ஸிடம் சொல்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இதற்கு பதில் அளித்த அபிஷேக், “இப்போ தெரியுதா.. நான் எதற்கு நீ சி.எம் ஆகனும்னு சொன்னேன்னு.” என வார்த்தையை விட, உடனே பிரியங்கா, “எனக்கு தெரிஞ்சு இவன்தான் அந்த வேலையை செஞ்சிருப்பான், நீதாண்டா செஞ்சுருப்ப,” என்று கூறுகிறார்.

abishek asks biggboss for short film biggbosstamil5

உடனே ஆவேசமான அபிஷேக், “நானா.. நானே எத்தன கிளாஸ எடுத்துட்டு போய் வெச்சிருக்கேன் தெரியுமா? குறும்படம் போடுங்க பிக்பாஸ்” என்று கூறுகிறார்.

Also Read: "ஆம்பளை ஹோம்லயா?.. பொம்பள ஹோம்லயா?".. "கோர்ட்ல கொடுத்த அந்த பரபரப்பு தீர்ப்பு!.. - பிக்பாஸ் நமீதா உருக்கம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

abishek asks biggboss for short film biggbosstamil5

People looking for online information on Abhishek, Abishek, அபிஷேக், பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, GrandLaunch, Kamalhassan, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.