’நயாகரா-னா மேல இருந்து கீழ வரும் நயன்தாரா-னா…’ பார்த்திபன் சொன்ன ஒத்தவரி கவிதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஏராளமான திரையுலகினை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

Parthiban received most superlative performer of the year award Behindwoods Gold Medals 2019

இதில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்கு  கதை எழுதி, இயக்கி, நடித்த பார்த்திபன் அவர்களுக்கு THE MOST SUPERLATIVE PERFORMER OF THE YEAR விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை 5கே நெட்வொக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக்குமார் வழங்க, தங்கப்பதக்கத்தை கலைப்புலி எஸ்.தாணு பார்த்திபனுக்கு அணிவித்து கெளரப்வப்படுத்தினார்.

விருது பெற்ற கையோடு தொகுப்பாளர்கள் கேட்டதற்கிணங்க ’ஒத்த வரி’ சேலஞ்சை ஏற்றுக்கொண்ட அவர் தோனி, நயந்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு நொடிநேரத்தில் கவிதை சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

’நயாகரா-னா மேல இருந்து கீழ வரும் நயன்தாரா-னா…’ பார்த்திபன் சொன்ன ஒத்தவரி கவிதை! வீடியோ

Entertainment sub editor