பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனும் சித்ராவும் ரசிகர்களுக்கு சொன்ன Happy News!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 08:12 PM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் கணவன் மனைவியான முல்லை மற்றும் கதிர் இருவருக்குமான காட்சிகள் மிகவும் பிரபலம்.

இந்த தொடரில் முல்லையாக சித்ராவும், கதிராக குமரனும் நடித்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் செய்திகள் வெளியானது.
இதனையடுத்து குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சித்ராவும், குமரனும் நட்புக்குள் சின்ன சண்டைகள் வருவது சகஜம் தான் . அதனை போலவே சமாதனம் ஆவதும் சகஜம் தான். நிறைய வதந்திகள் வருகிறது அதனை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்.
Tags : Pandiyan Stores, Chitra, Kumaran