www.garudabazaar.com

திருமணம் ஆன பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா .. மாலத்தீவில் கணவருடன் டூர்.. வெளியான PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியல்  நடிகை ரித்திகா சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

newly married Actress Rithika Tamil In Maldives

Also Read | நயன்தாரா & சத்யராஜ் நடிக்கும் 'CONNECT'.. அள்ளு விடும் அட்டகாசமான ஹாரர் டிரெய்லர்!

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை சில நாட்களுக்கு முன் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்  கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

newly married Actress Rithika Tamil In Maldives

திருமணம் நடந்த பின்னர் கணவருடன்  சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ரித்திகா, "கடவுளின் ஆசிர்வாதத்துடன் வினு நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனி, தான் திருமதி.வினு ஆகிவிட்டதாகவும் பதிவிட்டு, அனைவரின் அன்பும் ஆசியும் தங்களுக்கு வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

newly married Actress Rithika Tamil In Maldives

பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா அதன் பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

newly married Actress Rithika Tamil In Maldives

இந்நிலையில் கணவர் வினுவுடன் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ள ரித்திகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடற்கரை ரிசார்ட் பிண்ணனியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Also Read | துணிவு பட பணியில் மீண்டும் BIGG BOSS மமதி.. அவரே வெளியிட்ட ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

newly married Actress Rithika Tamil In Maldives

People looking for online information on Maldives, Rithika Tamil In Maldives, Rithika tamil selvi will find this news story useful.