Viruman Logo Top
www.garudabazaar.com

இது தான் பஹத் பாசிலோட செல்லப் பெயரா? நஸ்ரியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியா  தனது கணவர் பஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு அவருடைய செல்லப்பெயரை குறிப்பிட்டு வாழ்த்திய  பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Nazriya Mentioned Fahadh Faasil Nick Name on Instagram story

Also Read | ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. வடிவேலுவின் BTS வீடியோவுடன் வெளியான தெறி அப்டேட்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில். ஒவ்வொரு படத்திலும் மிக மிக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் பகத் ஃபாசில், கடந்த ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் நடித்திருந்தார். 

Nazriya Mentioned Fahadh Faasil Nick Name on Instagram story

விக்ரமைத் தொடர்ந்து, பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் வெளியானது. ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படமாக மலையன்குஞ்சு வெளியானது. கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியானது.

Nazriya Mentioned Fahadh Faasil Nick Name on Instagram story

இந்நிலையில் நேற்று  பஹத் பாசில் தனது 40வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடினார். பஹத் பாசிலுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நஸ்ரியா வெளியிட்டுள்ளார்.

Nazriya Mentioned Fahadh Faasil Nick Name on Instagram story

அந்த புகைப்படங்கள் போக கடற்கரை ஓரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'ஷானுவுக்கு 40 வயதாகி விட்டது' என எழுதியுள்ளார். நடிகர் பஹத் பாசிலின் செல்லப் பெயர் ஷானு என்பதை நஸ்ரியா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

Also Read | போடு வெடிய..பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் KGF Chapter 2 திரைப்படம்! எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Mentioned Fahadh Faasil Nick Name on Instagram story

People looking for online information on Fahadh Faasil, Fahadh Faasil Nick Name, Nazriya nazim will find this news story useful.