www.garudabazaar.com

பிரபல STYLIST-வுடன் விக்னேஷ் சிவன் & நயன்தாரா.. இணையத்தை கலக்கும் CUTE செல்ஃபி போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா &  அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல ஸ்டைலிஷ்ட் உடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Nayanthara and Vignesh Shivan with STYLIST Neeraja Kona

Also Read | Keerthi Suresh : அப்பா, அம்மா பர்த்டே.. கொண்டாடி தீர்த்த கீர்த்தி சுரேஷ்..😍‌ வைரல் ஃபோட்டோஸ்!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

Nayanthara and Vignesh Shivan with STYLIST Neeraja Kona

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Nayanthara and Vignesh Shivan with STYLIST Neeraja Kona

இந்நிலையில்  விக்னேஷ் சிவன் & நயன்தாரா பிரபலமான ஸ்டைலிஸ்ட் நீரஜா & போட்டோ கிராபர் ஜோசப் ராதிக் (நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமண போட்டோகிராபர்)  உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Nayanthara and Vignesh Shivan with STYLIST Neeraja Kona

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீரஜா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெண்ணிற உடையணிந்து விக்னேஷ் சிவன் & நயன்தாரா புகைப்படத்தில் காட்சியளிக்கிறார்கள்.

Also Read | வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா.. படு வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara and Vignesh Shivan with STYLIST Neeraja Kona

People looking for online information on Nayanthara, Neeraja Kona, Vignesh shivan will find this news story useful.