www.garudabazaar.com

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் ராகவா லாரன்ஸ் - தாய் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.

Mother of 4 children thanks Raghava Lawrence for helping with education | குழந்தைகளின் கல்விக்கு உதவும் ராகவா லாரன்ஸிற்கு தாய் நன்றி

Mother of 4 children thanks Raghava Lawrence for helping with education | குழந்தைகளின் கல்விக்கு உதவும் ராகவா லாரன்ஸிற்கு தாய் நன்றி

இதனையடுத்து அவரது சேவை மனப்பான்மையை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் அவரது உதவிக்கு நன்றி தெரிவித்து தாய் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mother of 4 children thanks Raghava Lawrence for helping with education | குழந்தைகளின் கல்விக்கு உதவும் ராகவா லாரன்ஸிற்கு தாய் நன்றி

அந்த வீடியோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த தனது குழந்தைகளின் படிப்பிற்காக 4 வருடங்களாக ராகவா லாரன்ஸ் உதவி வருவதாகவும் தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் மறுக்காமல் உதவி வருவதாகவும் அவருக்கு உணர்ச்சி பெருக்குடன் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mother of 4 children thanks Raghava Lawrence for helping with education | குழந்தைகளின் கல்விக்கு உதவும் ராகவா லாரன்ஸிற்கு தாய் நன்றி

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.