செல்வராகவன் இயக்கத்தில் சோழர்கள் பற்றிய வரலாற்று நாவல்?.. மோகன் ஜி பதிவிட்ட வைரல் கமெண்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன்.
Also Read | 'உலகளாவிய உச்சபட்ச அங்கிகாரம்'.. ஆஸ்கார் விருது பெற்ற RRR பாடல் குறித்து கமல்ஹாசன் ட்வீட்!
பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார். இதில், இயக்குனர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி, தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "சோழர் வரலாற்றில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தை, சிறிய பொருட்செலவில் இரண்டு மணி நேர திரைப்படமாக எடுக்க ஆசை..
Images are subject to © copyright to their respective owners.
வரலாற்று ஆவணங்களுடன் சேர்ந்த நிகழ்வோ அல்லது கற்பனை கதையாகவோ உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் அதற்கான அங்கிகாரம் தரப்படும்.. Gmfilmcorporation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..." என பதிவிட்டு இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த பதிவில் ரசிகர்கள் பலர் கருத்துக்களை முன் வைத்தனர். ஒரு ரசிகர், "உடையார் நாவலை அப்படியே கொஞ்சம் விரிவாக எடுத்தீங்கனா நல்லாருக்கும்" என கமெண்ட் செய்தார். இதற்கு பதில் அளித்த மோகன் ஜி, "இயக்குனர் செல்வராகவன் சார் உடையார் நாவலை விரைவில் படமாக்கலாம்" என பதில் அளித்துள்ளார்.
Also Read | 'தங்கலான்' ஷூட்டிங்கில் மாளவிகா மோகனன்.. சீயான் விக்ரம் எடுத்த சூப்பர் போட்டோ! TRENDING
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Mohan G Facebook Post About Movie About Chozha Dynasty
- Director Selvaraghavan Post About Money Goes Viral
- Thirumavalavan Answered About Bakasuran Director Mohan G
- Thirumavalavan Answered About Mohan G Bakasuran Movie
- How Can I Find Friends Selvaraghavan Emotional Tweet
- Selvaraghavan About Part 2 And His Cinema Universe Exclusive
- Mohan G Post About Actor Richard Rishi
- Director Mohan G Post About His Next Movie Hero
- Bakasuran Producer Gifted Watch To Director Mohan G
- Malaysia Woman Fan Praises Bakasuran Movie And Mohan G
- Mohan G Opens Up About His Name In Social Media
- Actress Laya About Bakasuran Movie Mohan G Selvaraghavan
தொடர்புடைய இணைப்புகள்
- NON-VEG வாடையே புடிக்காது 😱 Soya Beans-அ ஆட்டு கறினு ஏமாத்தி.. Vijay கலாய்ச்சுட்டாரு😋Bakasuran Natty
- அப்பா பிடிக்குமா? அப்போ இந்த Laya கவிதை கேளுங்க 😭 அழுதுட்டாங்க Saree குடுத்தப்போ😍 Laya Son Interview
- "Bakasuran படத்த நாம எல்லாரும் கொண்டாடித் தான் ஆகணும்"... Malaysia-விலிருந்து வந்த ஆதரவு
- "இடுப்புல யாராவது பம்பரம் விடுவாங்களா? 😡 தலை கீழ நின்னாலும் பேர மாத்த மாட்டேன்" - Mohan G Interview
- இன்னும் Middle Class வீடு தான்.. சாமானியன் போல் எளிமை காட்டும் மோகன் ஜி..! மிரள வைக்கும் Home Tour
- Mohan G-க்கு வந்த மிரட்டல், என் புருஷன் எடுக்குற படத்துல என்ன தப்பு இருக்கு?Wife Interview Bakasuran
- இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour
- 'Vetrimaran - Mohan G'.. சாதி இருக்கா? இல்லையா?.. இயக்குநர்கள் சொல்வது என்ன? காரசார பேச்சு
- "உன் கண்ணு உருத்துதா.." பகாசூரன் மேடையில் காவி ஏன்? செய்தியாளரிடம் சீறிய மோகன் ஜி
- அப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் .. Selvaraghavan Replay For Clashing With Vaathi
- Selvaraghava-க்கு கண்டிப்பா இந்த வருஷம்.Awared கிடைக்கும்.. மேடையிலே சொன்ன Natty
- "நா யாரையும் எதிரியா பாக்கல" இயக்குனர்களுக்கு பொறுப்பு இருக்கு.. Bagasuran Mohan G Bold Speech