"மோகன் ஜி யாருனே தெரியாது".. வி சி க தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான பதில்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் மோகன் ஜி குறித்த கேள்விக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அந்த சாராவும் இல்ல.. இந்த சாராவும் இல்ல.. ரஷ்மிகாவா..? வதந்தியின் உச்சம்.. சுப்மன் கில் Reply
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G. ஜி.
இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குனர் மோகன் ஜி-க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். மேலும் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இரும்பன் பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திருமாவளவன் பகாசூரன் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, "இயக்குனர் மோகன் ஜி, எல்லாருக்கும் படம் பிடித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மட்டும் படம் பிடிக்க வில்லை என்று கூறியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து?" என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "நாங்கள் அந்த படமே பாக்கல. மோகன் ஜி யாருனே எங்களுக்கு தெரியாது.
Images are subject to © copyright to their respective owners.
நீங்கள் பெயர் சொல்லி தான் தெரியும் எனக்கு. அப்படி ஒருவர் திரைப்படத்தில் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. அதனால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை." என திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Also Read | "பகாசூரன் படத்தை பாத்துட்டீங்களா?".. ஒரே வார்த்தையில் சட்டென்று பதில் அளித்த திருமாவளவன்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Thirumavalavan Answered About Mohan G Bakasuran Movie
- Mohan G Post About Actor Richard Rishi
- Director Mohan G Post About His Next Movie Hero
- Bakasuran Producer Gifted Watch To Director Mohan G
- Malaysia Woman Fan Praises Bakasuran Movie And Mohan G
- Mohan G Opens Up About His Name In Social Media
- Actress Laya About Toughest Scene Shoot In Bakasuran
- Actress Laya About Bakasuran Movie Mohan G Selvaraghavan
- Actress Laya About Bakasuran Movie And Selvaraghavan Exclusive
- Selvaraghavan Bakasuran Director Mohan G Sticks Poster
- Mohan G Clarify His Speech About Women Profile Pictures
- Mohan G About His Communication With Pa Ranjith Before Madras Movie
தொடர்புடைய இணைப்புகள்
- "அண்ணாமலை பேசுவது எல்லாம் அரைவேக்காட்டுத்தனம்.." வெகுண்டு எழுந்த திருமா..! ஆவேச பேச்சு
- "பதவி என் தலை முடிக்கு சமம்.. எவனுக்காவது தில் இருக்கா?".. சவால் விட்ட திருமாவளவன்! ஆவேச பேச்சு
- NON-VEG வாடையே புடிக்காது 😱 Soya Beans-அ ஆட்டு கறினு ஏமாத்தி.. Vijay கலாய்ச்சுட்டாரு😋Bakasuran Natty
- REAL LIFE-லும் பெண்களை போற்றும் MOHAN G.. உதவி இயக்குனருக்கு பொன்னாடை🔥 மேடையேற்றிய பகாசூரன் வெற்றி
- அப்பா பிடிக்குமா? அப்போ இந்த Laya கவிதை கேளுங்க 😭 அழுதுட்டாங்க Saree குடுத்தப்போ😍 Laya Son Interview
- "Bakasuran படத்த நாம எல்லாரும் கொண்டாடித் தான் ஆகணும்"... Malaysia-விலிருந்து வந்த ஆதரவு
- "இடுப்புல யாராவது பம்பரம் விடுவாங்களா? 😡 தலை கீழ நின்னாலும் பேர மாத்த மாட்டேன்" - Mohan G Interview
- "BAKASURAN மாதிரியே படம் பண்ணுங்க Mohan.." BAKASURAN Family Audience Review
- இன்னும் Middle Class வீடு தான்.. சாமானியன் போல் எளிமை காட்டும் மோகன் ஜி..! மிரள வைக்கும் Home Tour
- Mohan G-க்கு வந்த மிரட்டல், என் புருஷன் எடுக்குற படத்துல என்ன தப்பு இருக்கு?Wife Interview Bakasuran
- இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour
- 'Vetrimaran - Mohan G'.. சாதி இருக்கா? இல்லையா?.. இயக்குநர்கள் சொல்வது என்ன? காரசார பேச்சு