மாஸ்டர் ரிலீஸ் ஆகல... சோகத்தில் மாஸ்டர் தயாரிப்பாளர் போட்ட பதிவு... பிகில் பிரபலம் ஆறுதல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். அவருக்கு வில்லனாக மக்களை செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த படம் ஏப்ரல் 9 இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணாமாக படம் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைத்திருக்கிறது. இந்த நாள் ஒரு தளபதி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்க வேணும், அனால் இப்படி ஆகி விட்டது என்பதும் உண்மை தான். 

மாஸ்டர் தயாரிப்பாளர் போட்ட பதிவு ஆறுதல் சொன்ன பிகில் பிரபலம் Master producer on thalapathy vijay Master release and bigil star comforts

தவிர்க்க முடியாத காரணம் ஆதலால் ரசிகர்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர். ஆனாழும் நேற்றைய தினம் முதலே தளபதி ரசிகர்கள் பலரும் இது குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் " நாங்களும் ஏமாற்றம் தான் அடைந்து இருக்கிறோம். நமது கனவுகள் அழிந்து போகவில்லை. தள்ளி தான் போய் இருக்கிறது" என்று பதிவு இட்டார். இதனை அடுத்து பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி " நாங்களும் காத்து கொண்டிருக்கிறோம். DONT WORRY MAAPI" என்று தளபதி ஸ்டைலில் ஆறுதல் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Entertainment sub editor