இயக்குனர் மணிரத்னத்திற்கு புனே MIT பல்கலைக்கழகம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்! முழு விபரம்
முகப்பு > சினிமா செய்திகள்எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம் (MIT World Peace University), திரைத்துறை பங்களிப்பிற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு, பாரத் அஷ்மிதா தேசிய விருதினை (Bharat Asmita National Awards) வழங்குகிறது !
சூர்யாவின் ET படத்துடன் மோதும் பிரபாஸ்! வெளியான ராதே ஷியாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி
ஒவ்வொரு வருடமும், புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம், (MIT World Peace University), இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 18 வருடங்களாக நிகழந்து வரும் இந்த விருது விழா சார்பில், இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு விருது வழங்குகிறது. இவ்விருது விழா 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.
18வது ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நபர்களை கவுரவித்து வருகிறது, இந்த விருது சாதித்த ஆளுமைகளை கவுரவிப்பதற்காகவும், இளைஞர்களை ஊக்குவித்து, ஆளுமைகளின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லவும், இந்த விருது ராகுல் V.காரத் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விருது, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த ஆண்டு விருது பெற்றவர்களை பாரத் அஸ்மிதா விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநாத் மஷேல்கர் - உலகப் புகழ்பெற்ற மூத்த விஞ்ஞானி, டாக்டர் விஜய் பட்கர் - உலகப் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் விஸ்வநாத் D காரட் - UNSECO தலைவர் ஹோல்டர் ஆகியோர் தலைமையில் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.
இந்த வருடம் பாரத் அஷ்மிதா தேசிய விருதினை
நிர்வாகத்தில் சிறந்த ஆசிரியர்: பேராசிரியர் காவில் ராமச்சந்திரன்
வெகுஜன ஊடகம்/என்ஜிஓவின் சிறந்த பயன்பாடு: ஷெரீன் பான்
சிறந்த நடிப்பை பயன்படுத்தியவர் / திரை இயக்கம்: மணிரத்னம்
பாடல்/இசை/பாடலின் சிறந்த பயன்பாடு: சங்கர் மகாதேவன்
கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு: டாக்டர் கிருஷ்ணா எல்லா
பாராளுமன்ற நடைமுறைகளின் சிறந்த இளம் பிரதிநிதி: கௌரவ் கோகோய்
ஆகியோருக்கு அவரவர் துறையின் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது விழா பொது ஊரடங்கு காரணமாக, வரும் 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தப்படவுள்ளது.
பிகினியில் மாளவிகா மோகனன்... ட்விட்டரில் ஜொல்லு விட்ட பிரேம்ஜி! வைரலாகும் ட்வீட்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tested Covid Postitve Aishwarya R Dhanush Admitted Hospital Photo
- CWC Mookkuthi Murugan Imitates Bigg Boss Kamal Super Singer
- Actor Kamal Haasan Admitted In Chennai Hospital
- MGR's Dream Ponniyin Selvan Is All Set To Be Made As A Movie
- Mani Rathnam Next Movie After Ponniyin Selvan
- Kathir And Divyabharathi Commited In Tamil Remake Ishq.
- Karthi & Jayam Ravi Completed Ponniyin Selvan Dubbing
- Am I Crossing Limits Ami Asked To Pavani Biggbsstamil5
- Actor Vadivelu Tested Covid Positive And Admitted To Hospital
- After Break Up With Rohman Shawl Sushmita Sen Firstpost
- Actress Divya Bharathy Committed In Tamil Remake Ishq.
- BRAHMASTRA Mass Poster Amitabh Bachchan Ranbir Kapoor Alia Bhatt
தொடர்புடைய இணைப்புகள்
- மர்மம் நிறைந்த குகைக்குள் சென்று வியந்து பார்த்த Anchor #Shorts
- Pregnant? அய்யோ! நிறையா பேரு இதையே கேக்குறாங்க... குழப்பத்துக்கு காரணம் இது தாங்க - Aarti Ravi
- Trisha 😍 அய்யோ, நம்மள விடமாட்டான் போலயே😄 Pet Love
- 12 மணிக்கு Trisha-க்கு Surprise, போதும், எவ்ளோ பெரிய Cake-U🥰
- Manirathnam's Ponniyin Selvan Music Briefiing🔥Making Video | AR Rahman
- "Madhavan வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.." செல்லமா கோபப்பட்ட Wife
- Vijay Sir-നോട് തമിഴ് പറഞ്ഞു, തിരിച്ച് കിട്ടിയത് പച്ച മലയാളവും | Adish's First Meeting With Vijay
- "வார்த்தை வரல... அழுகை தான் வருது"... DHANUSH SISTER KARTHIKA EMOTIONAL
- AWARD வாங்கிட்டு MASS-ஆ வந்த RAJINI
- ஆதிகால குள்ளமனிதர்கள் வாழ்ந்த குகையா இது?!! அமானுஷ்யம் நிறைந்த குகை வீடு #Video #Shorts
- சிவசாமி முதல் ஷில்பா வரை.. விருது வேட்டையாடிய அசுரர்கள்..! FULL VIDEO
- PARTHIBAN-ஐ கௌரவப் படுத்திய 'OTHA SERUPPU' திரைப்படம் | NATIONAL FILM AWARDS