’எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்பன் அவர…’ விஜய் குறித்து நஸ்டால்ஜியாவை பகிர்ந்த மகேந்திரன்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 18, 2019 04:15 PM
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி நாட்டாமை, நட்புக்காக, பூமுகில் ஊர்வலம், மின்சாரக் கண்ணா என்று ஏராளமான படங்களில் நடித்தவர் மகேந்திரன்.

2013ம் ஆண்டு வெளியான விழா படம் மூலம் நாயகனாக அறிமுகமான அவர் மேலும் சில படங்களில் நடித்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் மகேந்திரன் விஜய்யுடன் நடித்த ’மின்சாரக்கண்ணா’ படத்தின் புகைப்படத்தை பகிர்ந்தார்.
இதைப்பார்த்து நஸ்டால்ஜியாவில் மூழ்கிய மகேந்திரன், ’அவர பாத்தாலே நான் ஜாலி ஆகிடுவன், எவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்கன் அவர’ என்று விஜய் குறித்து தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
@Actor_Mahendran the way you see thalapathy 😍😍😍😍 pic.twitter.com/J5JMNaBZbv
— Indiran Chinniah (@IndiranChinniah) December 17, 2019
Tags : Mahendran