வாவ்..!! - மறைந்த நடிகர் சேதுராமன் is Back.! - குடும்பத்தினர் சொல்லும் குட்நியூஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த நடிகர் சேதுராமனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சேதுராமன். இதை தொடர்ந்து இவர், வாலிப ராஜா, சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கு தோல் ரீதியான மருத்துவங்களை வழங்கி வந்தார். இதனிடையே கடந்த மார்ச் மாதம் மருத்துவர் சேதுராமன் இயற்கை எய்தியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது சேதுராமன் குடும்பத்தில் இருந்து ஒரு சந்தோஷமான செய்தி தெரிய வந்துள்ளது. நேற்று சேதுவின் மனைவி உமையாள், அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாக, அவர்களின் மருத்துவர் பதிவிட்டுள்ளார். வெறும் வயது மட்டும்தான் மாறி இருக்கிறது. உன்னை குட்டி சேது என அழைக்க போகிறோம் என இந்த சந்தோஷமான செய்தியை அவர்கள் தெரிவிக்க, விஷயமறிந்த நெட்டிசன்கள் சந்தோஷத்தில் எமோஷனல் கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். சேதுராமன் - உமையாள் தம்பதியினருக்கு சஹானா என ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாவ்..!! - மறைந்த நடிகர் சேதுராமன் IS BACK.! - குடும்பத்தினர் சொல்லும் குட்நியூஸ். வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dr Sethuraman Wife Delivered A Healthy Baby Boy
- மருத்துவர் சேதுவின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி அதிர்ச்சி | Actress Kasthuri Tweets About Doctor Sethuraman's Death
- Shocked Kasthuri Tweets About Kanna Laddu Thinna Aasaiya Actor And Doctor Sethuraman
- நடிகர் சேதுராமனின் இறுதிக்காட்சிகள் | Kanna Laddu Thinna Aasaiya Actor Doctor Sethuraman Last Ritual Video
- Kanna Laddu Thinna Aasaiya Hero And Doctor Sethuraman Passes Away
- கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஹீரோ சேது காலமானார் | Kanna Laddu Thinna Aasaiya Fame Doctor Sethuraman Passed Away