www.garudabazaar.com

குஷ்புவின் ட்விட்டர் கணக்குக்கு என்ன ஆச்சு? சைபர் க்ரைமில் அவரே கொடுத்த பரபரப்பு புகார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை குஷ்பு. பல வெற்றிப் படங்களிலும், முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த குஷ்பு தற்போது திரைப்படங்களை தயாரித்தும் அரசியலில் ஈடுபட்டும் வருகிறார்.

last few days tweet was not by me khushbu twitter Ac hacked

இந்நிலையில் தற்போது பாஜக நிர்வாகியாக இருக்கும் குஷ்பு,  3 நாட்களாக தமது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸாரிடத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் ட்விட்டர் நிர்வாகத்துக்கு இதுபற்றி தெரிவிக்க, தாம் முயற்சித்து வருவதாகவும், கடைசி சில நாட்கள் தனது ட்விட்டரில் பதிவிடப்பட்ட ட்வீட்கள், ஆக்டிவிட்டிகள் எதையுமே, தான் செய்யவில்லை என்றும் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் 1.3 மில்லியன் பேர் பின் தொடரும் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியதுடன், பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மாற்றியும், பழைய பதிவுகளை அழித்தும் சில வேலைகளை செய்துள்ளதாக குஷ்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: “இப்படி ஒரு Photo shoot-ஆ?”.. இனி "சதா" ரசிகர்கள் "சதா" உருகுவார்களே.. Trending!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

last few days tweet was not by me khushbu twitter Ac hacked

People looking for online information on Khushboo, Khushboo BJP, Khushboo Twitter, Social media Khushboo will find this news story useful.